வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கணவனிடம் சரணடைந்த ஆலியா மானசா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆலியா மானசா. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா தற்போது தன் கணவர் காலில் ஆலியா மானசா மற்றும் ஆலியா சையது இருவரும் காலில் விழுந்து உள்ளனர். தற்போது இந்த வீடியோவை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆலியா மானசா வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆலியா மானசா தன் கணவர் காலில் விழுந்தது தவறில்லை ஆனால் அவரது குழந்தைகளை சொன்னது தவறு என ஒரு சிலர் கூறி வருகின்றனர் ஆனால் அதற்குப் பலரும் தன் குடும்பத்தில் ஒருவரான சஞ்சீவி காலில் அவரது மனைவியும் அவரது குழந்தையும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது ஒன்றும் தவறில்லை எனவும் கூறி வருகின்றனர்.

https://youtu.be/A0kZ3w4ugEY

Trending News