ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விடாமல் உதட்டு முத்தம் கொடுத்து டீசர் வெளியிட்ட அமலாபால்.. பகீர் கிளப்பிய வீடியோ

ஆடை இல்லாமல் நடித்த அமலாபால் அதன் பிறகு தொடர்ந்து வில்லங்கமான கதைகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்தி கொள்கிறார் என்றே பலருக்கும் தோன்றுகிறது. ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகை. அமலாபால் நடித்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்ற நிலைமையில் இருந்தது.

அவசரப்பட்டு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதைவிட அவசர அவசரமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் முன்பை விட இப்போதெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் அதிகம் நடித்துவருகிறார்.

அந்த வகையில் ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். மேலும் அந்த படத்தில் அமலாபால் அப்படி நடித்ததற்காக அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று. சரி இனிமேல் அப்படி நடிக்க மாட்டார் என்று பார்த்தால் இப்போதெல்லாம் அவர் நடித்தது எல்லாமே அப்படித்தான் இருக்கிறது.

சமீபத்தில் கூட தெலுங்கு மொழியில் பிட்டா கதலு என்ற வெப் சீரிஸ் ஒன்றில் அநியாயத்திற்கு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும் வில்லன் நடிகருடன் அந்த மாதிரி படங்களில் நடிப்பது போல் அவருக்கு காட்சியில் வைக்கப்பட்டது பார்ப்பதற்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

தற்போது ஹிந்தியில் ரஞ்சிஷ் ஹாய் சகி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் அந்த நடிகருடன் உதட்டு முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி, மேலாடை இல்லாமல் ரொமான்ஸ் என அனைத்து வகையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் அமலாபால்.

மொழி தெரியவில்லை என்றாலும் இந்த பாடலை தற்போது தமிழ் ரசிகர்கள் லூப் மோடில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். லிப்லாக் படுக்கையறை காட்சியில் அசரவைத்த அமலாபாலின் வீடியோ

Trending News