வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கௌரவத்திற்காக அருவருப்பான வேலை செய்த அமலாபால்.. கிழிக்கப்பட்ட முகத்திரை

அமலா பால் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சர்ச்சையான திரைப்படத்தில் அறிமுகமானார். இதனால் இவர் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் மைனா திரைப்படம் மூலம் பல வாய்ப்புகளை பெற்று தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். சில முக்கிய ஹீரோக்களுடன் நடித்தார்.

இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். அதன் பின் இவரது வாழ்க்கை வேறு மாதிரியாக மாறத் தொடங்கியது.இவர் இஷ்டத்திற்கு திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது, ஊர் சுற்றுவது, நிறைய பார்ட்டிஸ் மற்றும் பிடித்தவருடன் டேட்டிங் செல்வது என்று இருந்து வந்தார்.

Also Read : அமலாபால் முதலில் அதை மறையுங்கள்.. ஜொள்ளு விட்டு மிதக்கும் இளைஞர்கள்

பவிந்தர் சிங் என்ற பஞ்சாபி சேர்ந்தவரை காதலித்து லிவிங் டுகெதர் இருந்து திருமணம் செய்யப்போவதாக பல புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அவர் மீது தவறான புகார் ஒன்றை கொடுத்தார். அதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் மூன்று வருடம் ஒன்றாக இருந்தவர்கள்.

அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் 7/11/2018 திருமணம் செய்து கொண்டார்கள். அதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். கால்புணர்ச்சி காரணமாக அமலாபால் இப்படி செய்திருக்கிறார் என்று கூறி பவிந்தர் சிங் ஜாமீனில் விடுவித்தனர். இதனால் அமலா பால் செய்தது இப்போது வெளிவந்திருக்கிறது.

Also Read : பேன்ட்டை கழட்டி காத்தோட்டமா போஸ் கொடுத்த அமலாபால்.. இவங்களுக்கு ஒரு எண்டே கிடையாதா?

இதற்கு முன்னரும் அமலா பால் பல பேர் மீது இது மாதிரி பல புகார்கள் கொடுத்துள்ளார். இதனால் இவர் நன்றாக குடித்து விட்டு டேட்டிங் என்று சென்று விட்டு பின்னர் அவர்கள் மீது புகார் கொடுப்பது இப்போது உறுதியாகியுள்ளது. பல பேட்டிகளில் நான் நிறைய ஆண் நண்பர்களுடன் டேட்டிங் சென்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இவர் இப்படி செய்து அனைவரையும் ஏமாற்றுவது அமலாபாலின் வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் இவர் செய்து வந்தால் இவரது நிலைமை இன்னும் மோசமாக மாறக்கூடும். படவாய்ப்புகள் இன்றி இப்படிதான் சம்பாதிக்க வேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்படுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Also Read : அமுல் பேபி போல் கொழு கொழுவென மாறிய அமலாபால் புகைப்படம்.. எக்ஸ்க்ளூசிவ் போட்டோஷூட்

Trending News