தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவரது திருமண வாழ்க்கையில் சர்ச்சையை கிளப்பி பெயரை கெடுத்துக் கொண்ட பின் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பெரிய அளவு இவருக்கு யாருமே படவாய்ப்புகள் தராத நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் சமீபத்தில் ஒரு பாடகருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. அதே நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் புகைப்படங்கள் வெளியானது. ஆனால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார் அமலாபால்.
இதனாலேயே அடிக்கடி சமூக வலைதளங்களில் மிகவும் தரங்கெட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிறார். அதேபோல் சமீபகாலமாக அமலாபாலின் சினிமா தேர்வுகளும் படுமட்டமாக அமைந்து வருகிறது.

தமிழில் பாவ கதைகள் போல தெலுங்கில் அவர்களது கலாச்சாரத்திற்கு ஏற்ப உருவாகியிருந்த பிட்டா கதலு என்ற வெப்சீரிஸ் ஒன்றில் சக நடிகருடன் படுமோசமான காட்சிகளில் நடித்திருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அமலா பால் கலந்து கொண்ட பேட்டி ஒன்றுக்கு அணிந்து வந்திருந்த உடை தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அநியாயத்துக்கு உடல் அங்கங்களை வெளியே காட்டி இணையத்தை மிரட்டியுள்ளார்.
