புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெறும் துண்டை கட்டிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த பிகில் அம்ரிதா.. குறையும் ஆடையால் குவியும் பட வாய்ப்புகள்

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தவர் தான் அம்ரிதா. தெறி, லிங்கா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தான் அம்ரிதாவுக்கு பொன்னான ஆண்டு என்று சொல்லலாம். அந்த வருடத்தில் மட்டும் அம்ரிதா நாயகியாக நடித்த படைவீரன் மற்றும் காளி போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆனால் அதுவும் அவருக்கு துரதிஷ்டமாக அமைந்தது.

இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில்தான் பிகில் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த திரைப்படம் பிகில்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவை விட அதிக பாராட்டை பெற்றவர் அம்ரிதா ஐயர் தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் ரசிக்கும் படி அவரது கதாபாத்திரம் அமைந்தது. அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான்.

தெலுங்கில் தடம் படம் ரீமேக் ஆக வெளிவந்த ரெட் படத்தில் நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும், தமிழில் பிக் பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

bigil-amritha-aiyer-cinemapettai
bigil-amritha-aiyer-cinemapettai

ஹீரோயின் என்றாலே கிளாமர் தேவை. இல்லையென்றால் அடுத்த சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். அதை சரியாக உணர்ந்த அம்ரிதா தெலுங்கு படங்களில் வெறும் துண்டை கட்டி நடிக்கச் சொன்னாலும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அசத்தி வருகிறார். அப்படி ஒரு படத்தில் நடித்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது வைரல் ஆகியுள்ளது.

bigil-amritha-aiyer-cinemapettai-01
bigil-amritha-aiyer-cinemapettai-01

Trending News