Kisukisu: கல்யாணம் தான் கட்டிக்கிட்டு பிள்ளையை பெத்துக்கலாமா, இல்லனா பிள்ளையை பெத்துகிட்டு கல்யாணம் பண்ணிக்கலாமா என்பதற்கு ஏற்ப நிலைமை தற்போது ட்ரெண்டாகி வருகிறது. சும்மா வாய் வார்த்தைக்கு சொன்னது எந்த அளவிற்கு பலித்திருக்கிறது இப்பொழுது.
இப்ப எல்லாம் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் காதலிக்க ஆரம்பித்து விட்டாலே அடுத்த நிமிஷத்திலேயே கர்ப்பமாகி விடுகிறார்கள். இது என்னடா கல்யாணத்துக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப, யார் கல்யாணம் வரை காத்திருக்க முடியும் என்று திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகி விட்டு அதன் பின் வேண்டுமென்றால் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையென்றால் அப்படியே பிரேக் அப் பண்ணிக்கிடலாம் என்கிற நிலைமை ஆகிவிட்டது.
அப்படித்தான் அமுல் பேபி நடிகை ஒருவர் ஏற்கனவே செய்த முதல் திருமணம் செட் ஆகாமல் விவாகரத்து வரை முடிந்து விட்டது. அதன் பின் தட்டு தடுமாறி ஓரளவுக்கு ஒரு சில வாய்ப்புகள் வரும் நேரத்தில் யாரையோ ஒருவரை காட்டி இவரை தான் நான் கல்யாணம் பண்ண போறேன் என்று கூத்தடித்தார்.
அதன் பின் கொஞ்ச நாளிலே கல்யாணமும் ஆகிவிட்டது. ஆனால் இங்குதான் ஒரு சங்கதியே இருக்கிறது. அதாவது கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே அந்த நடிகை செய்த தில்லு முல்லு விஷயம் அப்பட்டமாக தெரிந்து விட்டது. அதான் சொல்வார்களே இது என்ன மூடி மறைக்கிற விஷயமா?
அவர் என்ன தில்லு முல்லு பண்ணியிருக்கிறார் என்று அவருடைய வயிறு காட்டி கொடுத்துருச்சு. அதுதாங்க அந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார். அதன்பின்பே வேறு வழி இல்லாமல் காதும் காதுமாக வச்சு ரகசிய திருமணத்தை செய்து இருக்கிறார். அந்த நடிகை வேற பார்க்க கொழு கொழு என்று இருக்குமா அதனால என்னமோ அவருடைய காதலன் கசமுசாவை பண்ணிட்டாரு.
Also read: ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு மோசமான நடிகை.. இரவு 1 மணிக்கு காரியத்தை சாதித்த நடிகர்