வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மாடிப்படியில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை.. எம்மாடியோ! இவ்வளவு கவர்ச்சி தாங்காது

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் எமிஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ஒரு சில தமிழ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பயன்படுத்தி சில படங்களில் நடித்தார்.

ஏ எல் விஜய் படத்தில் அறிமுகமான தான் இவர் இயக்கும் அடுத்த அடுத்த சில படங்களில் எமி ஜாக்சனை வைத்து இயக்கினார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ரஜினி நடிப்பில் உருவான எந்திரன்2 படத்தில் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்தார் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று எமி ஜாக்சனுக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் வெற்றி பெற்றால் எமி ஜாக்சனுக்கு பெரியளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் சினிமாவை விட்டு விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தினார் என்னதான் நடிகைகள் சினிமா விட்டு விலகினாலும் அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களில் விடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.

amy-jackson
amy-jackson

அப்படி எமிஜாக்சன் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விரைவில் சினிமாவில் நடிக்க வந்து விடுவார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

amy-jackson
amy-jackson

Trending News