திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுற மாதிரி தினமும் பொம்பள சோக்கு கேக்குது.. அரை கிழடு நடிகரின் அட்டூழியம்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பின் டாப் நடிகர்களுடன் வில்லனாகவும் நடித்த 54 வயது நடிகர், இப்போது 24 வயது இளம் பெண்ணுடன் ஏழு மாதமாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதனால் 54 வயது உடைய அரைக் கிழவனான அந்த நடிகர், சமீபத்திய பேட்டியில் பெரும் பரபரப்பு கிளப்ப கூடிய விஷயத்தை பேசுகிறார். இன்னமும் பொம்பள சோக்கு கேக்குது என அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக அவிழ்த்து விடுகிறார். இவருக்கு இளம் பெண்களுடன் இருக்க தான் பிடிக்குமாம்.

எனக்கு வயசு தான் ஆகியிருக்கிறது, இன்னும் இளமை போகவில்லை. பெண்களுடன் உறவு வைப்பது எனக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுற மாதிரி. இப்பவும் பிரேக் ஃபாஸ்ட் தினமும் சந்திக்கிறேன், அந்த சக்தியை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

Also Read: நடிப்பெல்லாம் எனக்கு சைடு பிசினஸ்.. அட்ஜஸ்ட்மெண்ட்டையே ஃபுல் டைம் ஜாபாக பார்த்த நடிகை

இவருடன் ஏழு மாதம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த இளம் பெண்ணை வெறும் அந்தரங்க விஷயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். அதை தவிர இவர்களுக்கிடையே எந்த பான்டிங்கும் இல்லை. அந்த பெண்ணும் 30 வயது வித்தியாசம் இருந்தாலும் சரி என்று இந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார்.

அடுத்த வருடத்தில் இவர்களது திருமணம் நடப்பதாகவும் இருந்தது. ஆனால் இந்த நடிகர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்காமல் இழுத்தறித்துக் கொண்டே சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள மட்டுமே விரும்புகிறார், அதைத் தவிர கல்யாணம் பண்ணி குடும்ப நடத்த விரும்பல.

அதனால்தான் அந்த இளம் பெண் இப்போது அந்த அரை கிழவனை கழட்டிவிட்டார். இருந்தாலும் பொம்பள சோக்குக்காக இப்போது அந்த நடிகர் வேறு ஒரு இளம் பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார். இவருடைய அட்டூழியமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுது. 

Also Read: 58 வயது முரட்டு நடிகரின் மீது கண்ணு வச்ச வாய் கொழுப்பு நடிகை.. அடுத்த திருமணத்திற்கு தயார்

Trending News