திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பழைய டாவை பார்த்ததும் மகுடிக்கு மயங்கிய பாம்பான நடிகர்.. பொண்டாட்டி ரேஞ்சுக்கு கோபப்பட்ட நடிகை

காத்திருந்தவ புருசன நேத்து வந்தவ தள்ளிட்டு போனாளாம். அப்படி ஒரு கதையாகத்தான் இருக்கிறது இப்போது திரையுலகில் இரண்டு நடிகைகளுக்குள் நடக்கும் எதிரும் புதிருமான போட்டி. டாப் ஹீரோ ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால் இது நடிகரின் வீட்டில் தெரிந்து பெரிய பிரச்சினையாக மாறியதால் இந்த ஜோடி தங்கள் நட்பை முறித்துக் கொண்டனர். அதை தொடர்ந்து நடிகர் இப்போது புகழுடன் இருக்கும் நடிகையுடன் ரகசிய உறவை மெயின்டைன் செய்து வருகிறார்.

Also read: வாரிசு நடிகரை வளைத்து போட நினைக்கும் நடிகை.. கள்ளக்காதல் தெரிந்து ருத்ரதாண்டவம் ஆடிய காதல் மனைவி

இதுவும் நடிகரின் குடும்பத்தில் பூதாகரமாக வெடித்தது. அதை தொடர்ந்து நடிகர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த நிலையில் பழைய காதலி இப்போது மீண்டும் அவருடைய வாழ்வில் குறுக்கிட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து நடிகரும் இப்போது மகுடிக்கு மயங்கிய பாம்பாக நடிகையின் பக்கம் சாய்ந்து விட்டாராம்.

இதனால் நடிகரின் மனைவி மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நடந்த கதையே வேறாக இருக்கிறது. அதாவது நடிகருடன் சமீப காலமாக உறவில் இருந்த நடிகை தான் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பொறாமையில் பொங்கி கொண்டு இருக்கிறாராம்.

Also read: போதை தலைக்கேறியதால் துணை நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகர்.. இது எல்லாம் ஒரு பொழப்பா!

இந்த கதை தான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பொண்டாட்டி கூட இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கும் நிலையில் இந்த நடிகை எதற்கு இப்படி பொங்கி பொங்கலாகி கொண்டிருக்கிறார் என்று தான் தெரியவில்லை.

Trending News