பெரிய இடத்து நடிகர் ஒருவர் செய்த கேவலமான விஷயம் இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது பொதுவாக ஹீரோக்கள் வெளிநாட்டில் நிகழ்ச்சிக்காக செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்காக ஒரு குழு பெரிய நடிகர்களுக்கு பணத்தை வாரி இறைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு பெரிய நடிகரும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்.
இந்த சூழலில் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் மட்டுமின்றி மற்ற பெண்களுடனும் சில கசமுசாவில் ஈடுபட்டிருக்கிறார். அப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை செய்த ஒரு பெண் மீது நடிகரின் பார்வை பட்டிருக்கிறது. அந்தப் பெண்மணியும் பணத்தாசை பிடித்தவர் என்பதால் நடிகருக்கு சில செய்கை காட்டி இருக்கிறார்.
Also Read : மகள் வயதில் இருக்கும் பெண்ணை படுக்கைக்கு அழைத்த காமெடியன்.. செருப்பை கையில் எடுத்த தொகுப்பாளினி
இதை சரியாக புரிந்து கொண்ட நடிகர் வெளிநாட்டில் ஹோட்டல் ஒன்றில் இந்தப் பெண்ணுடன் ஒன்றாக இருந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகளும் இருக்கிறது. இந்த சூழலில் நடிகருடன் இவ்வாறு உறவில் இருந்த விஷயம் அரசல் புரசலாக வெளியே கசிந்து இப்போது ஊரே நாறிவிட்டது.
அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் கணவருக்கும் இந்த விஷயம் தெரிந்ததால் இப்போது மனவேதனையில் இருக்கிறார். மனைவி பணத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்று என்ன முடிவு எடுப்பது என்ற நிலையில் இருக்கிறாராம். மேலும் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவாகரத்திற்கு தயாராகி விட்டார்கள் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இப்போது பணத்துக்கு ஆசைப்பட்டு நடிகருடன் அந்தப் பெண் இருந்ததால் இப்போது அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிட்டது. ஆனால் நடிகரோ பணத்தை தூக்கி எறிந்து விட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். பணத்துக்கு ஆசைப்பட்டு இப்போது அந்த பெண்தான் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்.
Also Read : கிடைச்ச கேப்பில் ஜல்சா பண்ணிய பிரபல நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த கள்ளக்காதல்