செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த வயசுலயும் கேட்கும் பொம்பள சோக்கு.. இளம் நடிகைகளின் பின்னால் ஜொள்ளு விட்டு அலையும் நடிகர்

இளம் வயதில் தான் இந்த நடிகர் ஆடாத ஆட்டம் ஆடினார் என்றால் இப்போது பேரப்பிள்ளை எடுக்கும் வயதிலும் ஓவர் அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளை பார்த்து ஜொள்ளு ஊத்தும் இந்த நடிகர் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஒரு இளம் நடிகை தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அலும்பு பண்ணுகிறாராம்.

சமீபத்தில் நடிகர் நடித்த படத்தில் முன்னணி நடிகை ஒருவரும் நடித்திருந்தார். உடனே குஷியான நடிகர் செல்லும் இடமெல்லாம் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாராம். இதனால் சங்கடப்பட்ட நடிகை எப்போதடா ஷூட்டிங் முடியும் எஸ்கேப் ஆகலாம் என்னும் அளவுக்கு நொந்து போயிருக்கிறார்.

Also read: அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி செல்லும் நடிகர்.. காதலை தாண்டி சென்ற அந்தரங்க உறவு

அப்படி இவர் விட்ட ஜொள்ளில் படப்பிடிப்பு தளமே மிதக்க ஆரம்பித்து விட்டதாம். இதனால் உச்சகட்ட பயத்தில் இருந்த நடிகை படத்திற்கு பூசணிக்காய் உடைத்த கையோடு ஆள விடு சாமி என்று ஓடி இருக்கிறார். இப்படி மீண்டும் அலப்பறை கொடுக்கும் நடிகரை பற்றிய பேச்சு தான் இப்போது சத்தம் இல்லாமல் புகைந்து வருகிறது.

இடையில் சில வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர் தற்போது ரீ என்ட்ரியில் கலக்கி கொண்டிருக்கிறார். அதனாலேயே அவர் இந்த ஆட்டம் ஆடி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஒரு நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிளான் போட்டு வருகிறாராம்.

Also read: பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த வாரிசு நடிகை.. தற்கொலை செய்து கொண்ட கணவர்

இதுதான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தையே நிலநடுக்கம் வந்த அளவுக்கு கிடுகிடுக்க வைத்துள்ளது. இந்த வயதில் நடிகருக்கு இதெல்லாம் தேவைதானா என சிலர் வெளிப்படையாகவே முணுமுணுத்து வருகின்றனர். ஆனாலும் நடிகரின் அட்ராசிட்டி குறைவதற்கு பதிலாக இன்னும் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறதாம்.

Trending News