வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

நம்பி வீட்ல விட்டதற்கு நடிகர் செய்த காரியம்.. பிரபலத்தின் மனைவியை பதம் பார்த்த ஹீரோ

நடிகர் ஒருவரை நம்பி வீட்டில் விட்டதற்கு அவர் பெட்ரூம் வரை சென்ற விஷயம் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே உறவினர்களைக் காட்டிலும் நண்பர்கள் மீது ஒரு படி அதிகமாகவே நம்பிக்கை இருப்பது வழக்கம் தான்.

அவ்வாறு பல வருடமாக நடிகர் சினிமா பிரபலம் ஒருவருடன் பழகி வந்தார். இதனால் குடும்ப நண்பராகவும் மாறிவிட்டார். ஒருவர் ஒருவர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வார்கள். அப்படி இருக்கும் நிலையில் பிரபலத்தின் மனைவியிடம் தப்பாக நடிகர் பழகி இருக்கிறார்.

ஊசியில் இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா என்பது போல தான் இந்த கதையும். பிரபலத்தின் மனைவி அனுமதியுடன் தான் நடிகர் அவரது பெட்ரூம் வரை சென்றிருக்கிறார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல அடிக்கடி நடிகர் பிரபலம் இல்லாத போது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

இதனால் ஒரு முறை கையும் களவுமாக பிடிப்பட்டு விட்டனர். இதற்கு மேலும் மனைவியுடன் வாழ முடியாது என்று விவாகரத்து பெற்றுவிட்டார் பிரபலம். அதுவும் தாலி கட்டிய மனைவி மற்றும் உயிர் நண்பனும் துரோகம் செய்தது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஓரளவுக்கு பொருத்து பார்த்த அவர் அதன் பிறகு மீடியாக்களில் இந்த விஷயத்தை கூற தொடங்கி விட்டார். இதை பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது. அந்த நடிகரா இப்படி செய்தார் என எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனர். இந்த பூனையும் பால் புடிக்குமா என்று இருந்த நடிகர் பீரே குடித்திருக்கிறார் என்பது அப்புறம்தான் தெரிய வந்துள்ளது.

Trending News