வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்த நடிகர்.. அப்பா வயதாக இருந்தாலும் பரவாயில்லை என அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை

நடிகர் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தன்னுடைய படத்தில் மிகவும் சின்ன வயது நடிகைகளுடன் நடிக்க கூடியவர். சர்ச்சைக்கு பேர் போன இந்த நடிகர் இளம் வயதில் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனாலும் அவர் நடிப்பு திறமைக்காகவே பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தது.

ஒரே நேரத்தில் நடிகர் இரட்டை சவாரி செய்த விஷயம் இப்போது வெளியே வந்து இருக்கிறது. அதாவது தன்னுடைய படத்தில் இளம் நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். அந்த நடிகை ஏற்கனவே ஒரு பிரபலத்தை நம்பி ஏமாந்து விட்டார். அவருடன் குடியும் கொடுத்தனமாக இருந்த நிலையில் பிரபலத்தின் குடும்பம் பெரிய இடம் என்பதால் அவர்களை பிரித்து விட்டனர்.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

இந்த மனவேதனையில் படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கும்போது உச்ச நட்சத்திரத்தின் ஆறுதல் இவருக்கு பக்கபலமாக இருந்தது. இதுவே இவர்களது உறவை பலமாக்க அடுத்தடுத்த படங்களில் நடிகைக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நடிகையின் சம்பளத்தையும் நடிகர் தான் அனுபவித்து வந்தாராம்.

ஆனால் நடிகையுடன் தொடர்பில் இருக்கும் போதே தன்னுடைய இளம் வயதில் நடித்த வேறு ஒரு நடிகையுடன் தனியாக குடுத்தனம் நடித்திருக்கிறார் ஹீரோ. நாளடைவில் இந்த விஷயம் வெளியே பரவ நடிகையின் காதுக்கும் இது தெரிந்துள்ளது. அப்பா வயதாக இருந்தாலும் நடிகை சம்பளத்தை கொடுத்தது மட்டுமின்றி அவரையும் அட்ஜஸ்மெண்ட் செய்து வந்தார்.

தற்போது நடிகரின் சுயரூபத்தை அறிந்த நடிகை இனி உங்க சவகாசமே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாராம். அதன் பிறகு நடிகருடன் குடும்பம் நடத்தி வந்த நடிகையும் பண பிரச்சனை காரணமாக சண்டை பிடிக்க அவரும் பிரிந்து விட்டார். இப்போது நடிகர் தனியாகத்தான் இருந்து வருகிறாராம்.

Also Read : உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ

Trending News