திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பொண்டாட்டியும் வேணும் கள்ள காதலியும் வேணும்.. அடம்பிடித்த நடிகருக்கு ஆப்பு வச்ச ஹீரோயின்

வீட்டில் அம்சமாக பொண்டாட்டி இருக்கும் போது பள பளன்னு மேக்கப் போட்டு திரியும் ஹீரோயின்கள் பின்னாடி அலையும் ஹீரோக்களும் இருக்கின்றனர். அப்படித்தான் திருமணம் ஆகி குழந்தை, குட்டி என்று வாழ்ந்து வந்த நடிகர் கியூட் ஹீரோயின் ஒருவரின் காதல் வலையில் விழுந்தார்.

ஏற்கனவே சில காதல் தோல்வியில் இருந்த அந்த நடிகை எப்படியாவது இந்த காதலை திருமணம் வரை கொண்டு சென்று விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஹீரோவும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் நடிகையின் வீடே கதியாக இருந்திருக்கிறார்.

Also read: அந்தரங்க விஷயத்தில் அடிபணியாததால் கேரவனில் புரட்டி எடுத்த ஹீரோ.. ஒரே நாளில் ஐட்டம் நடிகையாக மாறிய சோகம்

ஆனால் திடீரென இந்த ஜோடி பிரேக் அப் செய்து பிரி. பொதுவெளியில் கைகோர்த்துக் கொண்டு திரிந்த இவர்கள் இப்படி எதிரும் புதிருமாக மாறியதற்கு என்ன காரணம் என்று விசாரித்ததில் நடிகரின் குட்டு வெளிப்பட்டிருக்கிறது.

அதாவது நடிகருக்கு பொண்டாட்டியும் வேணும் காதலியும் வேண்டுமாம். இருவரையும் புத்திசாலித்தனமாக மெயின்டெயின் செய்ய பார்த்தவரை நடிகை அதுக்கெல்லாம் வேற ஆள பாரு என நோஸ்கட் கொடுத்திருக்கிறார். பொண்டாட்டிய விட்டுட்டு நான் வேணும்னா கல்யாணம் பண்ணலாம் இல்லனா போய்கிட்டே இருன்னு சொல்லிவிட்டாராம்.

Also read: குற்ற உணர்ச்சியில் தவித்த நடிகர்.. மனைவிக்கு வக்காலத்து வாங்கி நடிகை உடன் முற்றிய சண்டை

அதன் பிறகு தான் இந்த ஜோடி ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து இருக்கின்றனர். இப்படியாக இரட்டை குதிரையில் சவாரி செய்ய பார்த்தவருக்கு அந்த நடிகை சரியான ஆப்பு வைத்திருக்கிறார். தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர் முன்னாள் காதலரை எங்கேயாவது பார்த்தால் கண்ணாலேயே பஸ்பம் ஆக்கி விடும் அளவுக்கு கடுப்பில் இருக்கிறாராம்.

Trending News