வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நியூ இயர் பார்ட்டியில் மட்டையான நடிகை.. அலங்கோலப்படுத்தி எஸ்கேப் ஆன ஹீரோ

பொதுவாக திரை பிரபலங்கள் சம்பந்தமே இல்லாமல் பார்ட்டி வைத்து என்ஜாய் செய்வார்கள். அதிலும் சனிக்கிழமை இரவானாலே ஈசிஆர் ஜகஜோதியாக மாறிவிடும். அப்படி இருக்கும்போது புது வருடத்தை மட்டும் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன.

அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவரும் ஹோட்டல் ஒன்றில் நியூ இயர் பார்ட்டி வைத்திருக்கிறார். அதில் பல பெரிய பெரிய பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் நடிகருடன் இப்போது நடித்து வரும் இளம் நடிகையும் கலந்து கொண்டாராம்.

ஆரம்பத்தில் பார்ட்டியை என்ஜாய் செய்து வந்த நடிகை மதுவை குடித்துவிட்டு தள்ளாடி இருக்கிறார். பார்ட்டியில் இருந்த பலரும் உச்சகட்ட போதையில் அங்கிருந்து சென்றுவிட நடிகை மட்டும் அங்கேயே இருந்திருக்கிறார்.

Also read: காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கருவை கலைத்ததால் வந்த சிக்கல்

இதை பயன்படுத்திக் கொண்ட ஹீரோவும் அவரிடம் பேசிக்கொண்டே ரூமுக்கு அழைத்துச் சென்றாராம். முழு போதையில் மட்டையான நடிகைக்கு எதுவும் புரியாததால் நடிகர் அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார்.

காலையில் கண்விழித்து பார்த்த நடிகை தன்னுடைய அலங்கோல நிலையை பார்த்து பதறிப் போயிருக்கிறார். ஆனால் ஹீரோ எப்போதோ அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். உடனே கடுப்பான அவர் நடிகருக்கு போன் போட்டு கண்டபடி திட்டி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நடிகையை சமாதானப்படுத்திய ஹீரோ அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினாராம் இருந்தாலும் அம்மணி நடந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையாம். இதைத்தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியோடு பேசி வருகின்றனர்.

Also read: 14 வருட திருமண வாழ்க்கையை அசால்ட தூக்கி போட்ட நடிகை.. சர்ச்சைக்குரிய நடிகருடன் நடித்த பின் எடுத்த அதிரடி முடிவு

Trending News