வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

Gossip News: வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக இருந்த அந்த நடிகருக்கு, உடனடிக்கும் நடிகைகளை தொடர்ந்து வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் தொந்தரவு செய்யும் பழக்கமும் அதிகமாக இருந்திருக்கிறது. பல நடிகைகள் இவரது சப்போர்ட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து விடலாம் என்ற ஆசையில் நடிகருக்கு இணங்கி போயிருக்கிறார்கள்.

நடிகைகள் இப்படி மறுப்பு தெரிவிக்காது இவர் ஆசைக்கு இணங்கியதால் இந்த நடிகரும் இது போன்ற வேலைகளில் புகுந்து விளையாடி கொண்டு இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு தன் மகள் வயது இருக்கும் நடிகையின் மீது கூட ஆசை வந்திருக்கிறது. அந்த நடிகைக்கு அதுதான் முதல் படம். ரொம்பவே சின்ன வயது என்பதால் அவருக்கு சினிமா வாழ்க்கையும் புதிதாக இருந்திருக்கிறது.

Also Read:பணத்தாசையால் படுக்கையை பகிர்ந்த நடிகை.. கடைசியில் உயிர் போன பரிதாபம்

அந்த இளம் நடிகை தன்னைவிட பல மடங்கு வயது குறைவானவராக இருந்தும், நடிகருக்கு அவர் மீது தீராத ஆசையாகவே இருந்திருக்கிறது. இதனால் காதல் காட்சிகளில் நடிகையுடன் ரொம்பவும் முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார். நடிக்க வந்த புதிது என்பதால் அந்த இளம் நடிகை ரொம்பவே மிரண்டு போயிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நடிகையின் அம்மா, நேரடியாகவே அந்த முரட்டு நடிகரிடம் இதைப் பற்றி பேசி இருக்கிறார். என் மகள் ரொம்பவும் சின்ன பெண், எனக்கு இதெல்லாம் புதியது, அவளிடம் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று சொன்னதற்கு, நடிகரோ சினிமா என்றால் அப்படித்தான் இருக்கும், அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரொம்பவும் கூலாக சொல்லி இருக்கிறார்.

படத்தில் ஒப்பந்தமாகிய பிறகு விலகினால் நடிகையின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்பதை உணர்ந்த அம்மா, அந்த நடிகரிடம் என் மகளை விட்டு விடுங்கள், நான் உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். மகளோ அல்லது அம்மாவோ யாராய் இருந்தால் என்ன என்று நடிகையின் அம்மாவை படப்பிடிப்பு முடியும் வரை வேட்டையாடி இருக்கிறார் அந்த ஹீரோ.

Also Read:ஒரு நைட்டுக்கு 12 லட்சம்.. முத்தின கத்திரிக்காய் நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் அட்ராசிட்டி

Trending News