செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அம்மாவால் படுகுழியில் தள்ளப்பட்ட நடிகை.. வீட்டை விட்டு வெளியேறிய கொடுமை

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நடிக்கும் போது அவர்களது அம்மாக்களும் கூட இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகை ஒருவர் இளம் வயதிலேயே சினிமாவுக்குள் நடிக்க வந்துவிட்டார். அதாவது நடிகையை வைத்து அம்மா காசு பார்க்க ஒரு கீழ்தரமான வேலையை செய்திருக்கிறார்.

அதாவது நடிகைக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்வு செய்து வைத்திருந்தாராம். ஏனென்றால் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் நடிகை தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் அவர் மீது அப்படியே ஒரு பிராண்ட் விழுந்து விட்டது.

இதை அடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் நடிகைகளுக்கு இதுபோன்ற வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் தனது அம்மாவால் தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை நடிகை உணர்ந்திருக்கிறார். மேலும் இவர் சம்பாதித்த பணம் மூலம் அவரது அம்மா ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்.

Also Read : ஆத்தாடி இத்தனை பேரா லிஸ்ட் பெருசால்ல இருக்கு.. குத்துவிளக்கு நடிகையின் அந்தரங்க லீலை

இதனால் நடிகையின் சினிமா கேரியரே சூனியமாக மாறிவிட்டது. நல்ல நடிப்பு திறமை இருந்தும் அவரால் சினிமாவில் நீடித்து நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் மேல் அம்மாவால் இந்த நிலைமைக்கு வந்ததை உணர்ந்த அவர் தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அதோடுமட்டுமல்லாமல் அதன் பிறகு நல்ல கதாபாத்திரம் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனாலும் அவரது மார்க்கெட் சரியாகப் போகாத நிலையில் சினிமாவில் உள்ள பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இப்போது குடும்பம், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

Also Read : அக்கட தேசத்து ஹீரோவை நம்பி மோசம் போன டான்ஸ் நடிகை.. கல்யாணம் பண்ணாமல் வாழும் கொடுமை

Trending News