சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திருமணமான நடிகருடன் இருந்த ரிலேஷன்ஷிப்.. நல்ல புத்தி சொல்லி கல்யாணம் செய்த ஹீரோ

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பிரபலமாக இருந்த ஹீரோயின் ஒருவர் திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் அப்போது வேறு ஒரு நடிகருடன் காதலில் இருந்தார். இருப்பினும் காதலனுக்கு தெரியாமல் இந்த ஒரு உறவையும் அவர் மெயின்டெயின் செய்து வந்திருக்கிறார்.

இது நடிகையின் காதலருக்கு தெரிந்தாலும் காலப்போக்கில் திருந்தி விடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். ஆனாலும் நடிகையின் போக்கு எல்லை மீறியே இருந்திருக்கிறது. ஒருமுறை நடிகை இரண்டு ஹீரோக்களின் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: நடிகையால் பூதாகரமாக வெடித்த சண்டை.. மாஸ் ஹீரோவுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த மனைவி

அப்போது காதலர் படத்தில் நடிக்க வேண்டிய நடிகை திருமணமான நடிகரின் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் எக்ஸ்ட்ராவாக ஒரு நாள் அந்த நடிகருடன் பொழுதையும் கழித்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட தயாரிப்பாளர் தன் படத்திற்கு கால்ஷூட் கொடுத்துவிட்டு சரியான நேரத்திற்கு வராமல் இருக்கும் நடிகையிடம் இது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.

இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. அப்போது காதலர் தான் நடிகைக்காக இடையில் வந்து சமாதானம் பேசி இருக்கிறார். ஆனாலும் கடுப்பில் இருந்த தயாரிப்பாளர் இது குறித்து நடிகரின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து குடும்பத்தில் பெரும் பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் நடிகர் தன் காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால் வேறு வழி இல்லாமல் நடிகரின் அப்பாவும் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு நடிகர் தன் காதலிக்கு நல்ல புத்திமதி கூறி பழைய தொடர்புகளை எல்லாம் கைவிட வைத்து திருமணமும் கொண்டார். தற்போது இவர்கள் பிரச்சனை இல்லாத ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.

Also read: அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

Trending News