வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வருஷத்துக்கு ஒரு ஆளை மாற்றிய நடிகை.. இத்தனை பேருடன் ரிலேஷன்ஷிப்பா?

நடிகை ஒருவர் பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம் இப்போது வெளியாகி காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது சினிமாவில் கோலோச்சி இருந்த நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.

அப்போது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இது காதலாக மாறிய நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். ஆனால் அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் தொழிலதிபர் ஒருவருடன் பழக ஆரம்பித்திருக்கிறார்.

அவருடன் சமூகமான உறவு இல்லாத நிலையில் அவரை விட்டும் பிரிந்து விட்டார். இப்படியே தொழிலதிபர், நடிகர், தயாரிப்பாளர் என நடிகை பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் உறவு வைத்திருந்தார். எல்லாமே தோல்வியில் மூடிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த கல்யாணம் இரண்டு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாமல் பாதியிலேயே முடிந்து விட்டது. இவ்வாறு சினிமாவில் ஓரளவு வெற்றி பெற்றாலும் சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்த தோல்வி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் மிக கொடிய நோயில் சிக்கி மரண வேதனையை அனுபவித்தார். இப்போதுதான் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

Trending News