வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

புடவையை மாற்றுவது போல் பாய் பிரண்டை மாற்றும் நடிகை.. குடும்ப குத்து விளக்குன்னு பார்த்தா தெரு விளக்கா இருக்கு

Kisukisu: வெளித்தோற்றத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது என்று சொல்வதற்கு ஏற்ப சினிமாவில் அடக்க ஒடுக்கமாக போர்த்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் நிஜத்திலும் அப்படி இருக்க மாட்டார்கள். அப்படித்தான் ஒரு நடிகையை பார்த்ததும் குடும்ப குத்து விளக்கு என்று நினைத்தால் அவர் பண்ற வேலையெல்லாம் பார்க்கும் பொழுது தெருவிளக்காக தான் தெரிகிறது.

அந்த நடிகை நடிக்கும் படங்கள் மூலம் மக்கள் அவரை தூக்கிக் கொண்டாட வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு ஏற்ப அவருடன் இணைந்து நடிக்கும் நடிகரை தன்னுடைய கண்ட்ரோலில் வைக்கும் அளவிற்கு பலான வேலைகளை பார்த்திருக்கிறாராம்.

இதனைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கும் போது அதில் கமிட்டான நடிகரையும் தாண்டி இயக்குனரையும் தன் கைவசம் வைத்து சில காலம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறார். இப்படியே ஒவ்வொரு படத்திற்கும் பாய் பிரண்டை மாற்றிக்கொண்டு காரியத்தை சாதித்து விடுவாராம்.

Also read: புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு

இப்படியே தொடர்ந்த நிலையில் கடைசியாக நடித்த நடிகருடன் கொஞ்சம் நெருக்கமானதால் அவருடன் காதலில் விழுந்து விட்டதாக சர்ச்சை கிளம்பியது. பிறகு இரண்டு பேரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அந்த நடிகருக்கு வாய்ப்புகளும் மவுசும் குறைந்ததால் அந்த நடிகரையும் கழட்டி விட்டார்.

ஆனால் அந்த நடிகை வெளியிடங்களிலோ அல்லது பொது நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டால் இழுத்துப் போர்த்தி வரும் அளவிற்கு புடவையை கட்டிக்கொண்டு ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி அடக்கம் ஒடுக்கமாக வந்துவிடுவார். ஆனால் இவருடைய பாலிஸியே புடவை மாற்றுவது போல் பாய் பிரண்டை மாற்றி காரியத்தை சாதிப்பது தான்.  அதனாலேயே என்னமோ தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

Also read: கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்

Trending News