ஒரு நடிகை முன்னணி அந்தஸ்தை அடைந்து கொடி கட்டி பறக்க வேண்டும் என்றால் நிச்சயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும். இது இப்போது அல்ல காலாகாலமாக திரையுலகில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.
இப்போது புகழின் உச்சியில் இருக்கும் பல நடிகைகளும் இதை கடந்து தான் வந்திருக்கின்றனர். அப்படித்தான் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த குடும்ப குத்து விளக்கு நடிகையும் இதில் கில்லாடியாக இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நடிப்பெல்லாம் அவருக்கு சைடு பிசினஸ் தான்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தே பல பெரும் புள்ளிகளை அவர் தன் கைக்குள் வைத்திருந்தார். அதன் மூலம் ஏகப்பட்ட சொத்துக்களையும் அவர் வளைத்து போட்டார். இப்படி சொகுசு வாழ்க்கைக்கு அடிமையான அவர் ஒரு கட்டத்தில் இந்த அட்ஜஸ்ட்மெண்டை முழு நேர தொழிலாகவே மாற்றி விட்டாராம்.
Also read: ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. நடிகரை காதலி கழட்டி விட காரணம் இதுதானாம்
அதிலும் பெரிய இடத்து பிரபலம் ஒருவர் இவருக்கு ரொம்பவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். அவரை வைத்து பல தொழிலதிபர்கள் உட்பட ஏராளமான பெரிய கைகளை அவர் வளைத்து போட்டு சம்பாதித்து இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இதையெல்லாம் ஓரம் கட்டிய நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதுவும் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. திடீரென தன் கணவரை விவாகரத்து செய்து நடிப்புக்கு திரும்பிய நடிகை இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அதுவும் அவருடைய குணத்திற்கு செட் ஆகவில்லை. அதனால் இப்போது அவர் தனிமையில் இனிமை கண்டு கொண்டிருக்கிறார்.
Also read: 58 வயது முரட்டு நடிகரின் மீது கண்ணு வச்ச வாய் கொழுப்பு நடிகை.. அடுத்த திருமணத்திற்கு தயார்