செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

காதல் தோல்வியால் பறிபோன பட வாய்ப்பு.. பலான வேலை பார்த்து கோடி கணக்கில் கல்லா கட்டும் நடிகை

முதல் படத்திலேயே டாப் ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அடுத்தடுத்த படங்களில் முன்னணி அந்தஸ்துக்கு வந்தார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அந்த நடிகை எங்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு காணாமல் போனார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி வந்த நடிகையை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏனென்றால் ஏற்கனவே பூசினார் போல் இருந்த நடிகை கொஞ்சம் வெயிட் போட்டு ஆன்ட்டி ரகமாக இருந்தார்.

Also read: 18 வயது கூட நிரம்பாத நடிகைக்கு கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. வெறியில் அம்மாவையும் சேர்த்து பதம் பார்த்த இயக்குனர்

அதிலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களில் அவர் நடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு கூட அவருக்கு நீடிக்கவில்லை. ஒரு சில படங்களில் தலைகாட்டிய நடிகை பிறகு வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி போனார்.

இதனால் என்ன செய்வது என்று யோசித்த நடிகை இப்போது சோசியல் மீடியாவையே தன் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக கிளாமர் போட்டோக்களை களம் இறக்கி வரும் இந்த நடிகை இப்போது பலான வேலையையும் பார்த்து வருகிறார்.

Also read: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல, நம்பர் நடிகையை வெறுப்பேற்றிய மாமி.. ஒரே நைட்டில் குட்டி போட்ட பூனையாக மாறிய மாஸ் ஹீரோ

இதெல்லாம் எதற்கு என்று விசாரித்தால் நடிகை சொல்லும் காரணம் தான் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது சினிமாவில் பிஸியாக இருந்த போதே இவர் ஒருவரை காதலித்து இருக்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிந்த நிலையில் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கிறது.

அந்த காரணத்தினாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போயிருக்கிறது. அதனாலேயே இப்போது அவர் இந்த பலான வேலையை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம். இதை நடிகையே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி அழாத குறையாக புலம்பி தள்ளி இருக்கிறார்.

Also read: விவாகரத்திற்கு சொன்ன மட்டமான காரணம்.. பிரபல இயக்குனரின் காதல் மனைவிக்கு குடும்பமே சேர்ந்து கொடுத்த டார்ச்சர்

Trending News