வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

Gossip News: ரொம்ப சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்த நடிகையாக இருந்தாலும், வாய்ப்புக்காக என்ன பண்ண வேண்டும் என்பதை உஷாராக தெரிந்து கொண்டு, தன் காதல் லீலைகளை அரங்கேற்றிய இவருக்கு தற்போது பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான் வந்து கொண்டு இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் சத்தம் இல்லாமல் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த விஷயம், இப்போது பூதாகரமாக மாறி இருக்கிறது.

வசீகரமான முகம், இளமையான தோற்றம் என ரசிகர்களை கவர்ந்து இழுத்த இந்த நடிகைக்கு கொஞ்சம் நடிப்பு திறமையும் அதிகம். சிறந்த நடிப்பினால் தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை வாரிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், அம்மணி இயக்குனர்களுடன் பக்காவாக அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமாவில் வெற்றியை ருசித்து இருக்கிறார்.

Also Read:நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு.. ஓவர் ஆட்டம் போட்ட நடிகையை கதறவிட்ட புருஷன்

சம்பாதிக்கும் வரை சம்பாதித்து விட்டு, காதும் காதும் வைத்தது போல் அட்ஜஸ்மெண்டுகளையும் செய்து விட்டு, இனி எல்லாம் போதும் என திருமணமாகி செட்டிலான இந்த நடிகையின் காதல் லீலைகள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக வெளியில் வந்து, சொந்த வாழ்க்கைக்கு வேட்டு வைத்திருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு இப்படி உண்மைகள் எல்லாம் வெளியில் வரும் என்று நடிகையை எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

நடிகையை வைத்து படம் இயக்கிய ஒருவர், பகிரங்கமாக நான் அவருடன் உறவில் இருந்தேன் என சொல்லி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். திருமணமான நடிகையை பற்றி இப்படியா பேசுவது என, அப்போது இந்த பலே கில்லாடி நடிகைக்கு மொத்த பேரும் வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்து ஆதரவு கொடுத்தனர். நடிகை அப்படி கேரக்டரே இல்லை, இவர் தான் உளறுகிறார் என ரசிகர்களும் சப்பை கட்டு கட்டினார்கள்.

சமீபத்தில் பிரபலம் ஒருவர் சர்ச்சையான வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கும் நிலையில், அட இவருக்கு இது ஒன்னும் புதிதில்லை என பேசிய பிரபலங்கள் அத்தனை பேரும் இவர் ஏற்கனவே அந்த நடிகையுடன் கூத்தடித்தவர் தான் என்று சொல்லி மறுபடியும் நடிகையின் வாழ்க்கையை தெருவுக்கு இழுத்து வந்து விட்டனர். திருமண வாழ்க்கை இனி என்ன ஆகப் போகிறதோ என பயத்தில் இருக்கிறார் அந்த நடிகை.

Also Read:சதா நேரமும் போதையிலேயே இருந்த நடிகை.. அந்தரங்க விஷயத்திற்கு தடை போட்டதால் நடந்த விவாகரத்து

Trending News