சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எச்ச காசுக்காக இப்படியா பண்றது?. பாலிவுட் நடிகருடன் அழுச்சாட்டியம் செய்த கிரஷ் நடிகை

இந்திய சினிமாவில் க்யூட் நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்திய கிரஷ் நடிகை முதலில் கன்னடம், தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து இப்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் அக்கட தேசத்து நடிகரை உருக உருக காதலித்து திருமணம் வரை சென்று பின்பு அவரை விட்டு பிரிந்தார்.

பிரேக்கபிற்கு பிறகு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட கிரஷ் நடிகை, மறுபடியும் காதலில் விழுந்தார். இளம் நடிகரை ரகசியமாக காதலித்து வந்த இந்த கிரஷ் நடிகை அவருடன் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் சிக்கி, அவர்களின் உறவு அம்பலமானது.

இருப்பினும் அந்த நடிகையின் மார்க்கெட் மட்டும் குறையாமல் எகிறியது. இவர் இப்போது ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடைசியாக ஸ்மார்ட் ஹீரோவுடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் முகம் சுளிக்கும் அளவுக்கு நடித்துள்ளார்.

Also Read: கல்யாணமான ஹீரோக்களுடன் இருந்த உறவு.. காதல் கோட்டை சரிந்ததால் சிங்கிளாக இருக்கும் 50 வயது ஆன்ட்டி நடிகை

இதையெல்லாம் பார்த்து கடுப்பான நடிகையின் ரசிகர்கள், ‘உங்களை எந்த இடத்தில் வைத்திருந்தோம் தெரியுமா! எச்ச காசுக்காக இப்படி எல்லாம் நடிக்கணும்னு அவசியமா?’ என்று வெளுத்து வாங்குகின்றனர். அந்த அளவிற்கு இந்த நடிகை ஸ்மார்ட் ஹீரோயின் படத்தில் அந்தரங்க காட்சிகளில் தாராளம் காட்டியிருக்கிறார்.

அது மட்டுமல்ல நடிகருடன் கொஞ்சம் ஓவராகவே நெருக்கம் காட்டி, இரண்டாவது காதலனுக்கும் டாடா காட்டிவிட்டார். இனி காதல், கல்யாணம் என சிக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சி புயலாக வலம் வர வேண்டும் என்ற முடிவில் கிரஷ் நடிகை திட்டவட்டமாக இருப்பது தெரிகிறது.

Also Read: அட்ஜெஸ்ட்மென்ட்க்கு நோ சொன்ன ஒளி நடிகை.. பிரம்மாண்ட படத்திலிருந்து தூக்கி எறிந்த பாடி பில்டர் ஹீரோ

Trending News