செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பாலிவுட் ஹீரோகளுக்கு பலான காட்சிக்கு ஓகே சொல்லும் நடிகை.. நம்ம நடிகர்களுக்கு லிப்லாக் கொடுக்கலையாம்

Kisukisu: அது என்னமோ தெரியல தமிழ் நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் மவுசை விட பாலிவுட்டில் நடிப்பவர்களை தான் அதிகம் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இது ரசிகர்களையும் தாண்டி ஹீரோ ஹீரோயின்களும் இதே மாதிரி செய்கிறார்கள். அதாவது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரபலமான நடிகை ஒருவர் செய்த காரியம் தமிழ் ஹீரோக்களை வேதனைப்படுத்தும் அளவிற்கு இருந்திருக்கிறது.

அதாவது ஷூட்டிங் நடைபெறும் நேரத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோயின் அங்கே இருந்த ஹீரோவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக படப்பிடிப்பு தளத்தில் ஒரு நிமிடத்தில் நுழைந்த பாலிவுட் ஸ்டாரை பார்த்ததும் சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து அவரிடம் கொஞ்சி கொஞ்சி பேசி நேரம் செலவழித்து இருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ஹீரோ ஒருவர் ரொம்பவே கடுப்பாகிவிட்டார். அந்த வகையில் அந்த ஹீரோயினை வம்பு இழுக்கும் விதமாக அந்த ஹீரோயின் பாலிவுட் ஸ்டாரை பார்த்ததும் எந்த அளவிற்கு ரியாக்ஷன் காட்டினார் என்பதை தன்னுடைய செய்கை மூலம் காட்டி அவர் செய்த தப்பை உணர்த்திக் காட்டியிருக்கிறார்.

Also read: நியூ இயர் பார்ட்டியில் ஃபுல் போதையில் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை.. பார்க்கக்கூடாததை பார்த்த டிரைவர்

அதாவது உங்களுக்கு என்ன தமிழ் நடிகர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா தெரிகிறதா. சூட்டிங் டைமில் எங்கள் கூட தான் நடிக்கிறீர்கள். அப்போது எங்களை பார்த்து ஒரு சிரிப்பும் இல்லை குட் மார்னிங் என்கிற ஒரு வார்த்தையும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது பாலிவுட் ஸ்டாரை பார்த்ததும் ரொம்ப தான் கொஞ்சுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர்களுடன் பலான காட்சிகளை வைத்தாலும் அதில் கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களுடன் ஒரு லிப்லாக் காட்சிகள் கூட நடிப்பதற்கு ஒத்துக்க மாட்டுகிறார்கள்.

இதனால் கடுப்பான முன்னணி ஹீரோ அவரை ரொம்பவே கலாய்த்து தள்ளி இருக்கிறார். அந்த முன்னணி ஹீரோ யார் என்றால் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு கைக்குள் வைத்திருக்கும் நடிகர் தான்.

Also read: கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்

Trending News