திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்த நடிகை.. பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்ப்பு

நடிகை சினிமாவுக்கு வந்த புதிதில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சைடு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சூழலில் அதன் பிறகு நடிகைக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அபரிவித வளர்ச்சி அடைந்தார்.

ஆனாலும் நடிகைக்கு சினிமாவில் உச்ச நடிகர் ஒருவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. இதை ஒரு இயக்குனரிடம் பலமுறை சொல்ல அவரும் தனது அடுத்த படத்தில் ஹீரோவை புக் செய்து விட்டார். மேலும் அந்த படத்தில் நடிகை தான் கதாநாயகி.

இதனால் உச்சி குளிர்ந்து போன ஹீரோயின் இயக்குனருக்கு வேண்டுமோ தாராளமாக தருகிறேன் என்று கூறினார். ஆனால் பணத்தின் மீது துளி கூட விருப்பமில்லாத அவர் தனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லி நிராகரித்து விட்டார். இந்த சூழலில் நடிகை இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்து இருக்கிறார்.

Also Read : அந்தரங்க உறவில் பலான மாத்திரையால் உயிரிழந்த இயக்குனர்.. படுக்கையை விட்டு அலறி அடித்து ஓடிய மில்க் பியூட்டி

மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகைக்கு நடுவில் சற்று வாய்ப்பு மந்தமானாலும் இப்போது பெரிய ஹீரோவின் படத்தில் கமிட்டாகி உள்ளதால் இனி அவரது மார்க்கெட் ஏறு முகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை இப்போது இந்த சந்தோஷத்தை எப்படி கொண்டாடுவது என்று தெரியாமல் திக்கு முக்காடி இருக்கிறாராம். இயக்குனரிடம் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூட இருக்கிறாராம். ஏனென்றால் அந்த அளவுக்கு பல வருடமாக அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.

Also Read : பிரியமான நடிகையை குத்தகைக்கு எடுத்த வாரிசு நடிகர்.. ஆசை தீர்ந்ததும் கழட்டிவிட்ட கொடுமை

Trending News