வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கவர்ச்சியை கண்டமேனிக்க காட்டினாலும் வாய்ப்பு கிடைக்கல.. விரக்தி அடைந்த நடிகை

தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை இப்போது பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். கோலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இப்போது அவருக்கு போதுமான அளவு படம் கிடைப்பதில்லை.

கடைசியாக இவர் ஒரு பேய் படத்தில் நடித்த ஹிட் கொடுத்தார். என்னதான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் இவரது உடம்பை ஒல்லியாக மெய்ன்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். சோசியல் மீடியாவில் தனது இடுப்பழகை சைசா காட்டி வீடியோ எடுத்து வெளியிடுகிறார்.

இதை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. ‘நீங்களும் ரொம்ப நாளா காட்டிட்டு இருக்கீங்க. ஆனா பட வாய்ப்பு கிடைத்த பாடில்லையே பாவம்!’ என பரிதாபமாய் அவருடைய ரசிகர்களும் கமெண்ட் செய்கின்றனர். இருந்தாலும் அந்த நடிகை விடுவதாக இல்லை.

Also Read: எச்ச காசுக்காக இப்படியா பண்றது?. பாலிவுட் நடிகருடன் அழுச்சாட்டியம் செய்த கிரஷ் நடிகை

தொடர்ந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுகிறார். ஆனால் இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கெல்லாம் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதால் நமக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது என்று விரக்தி அடைகிறார்.

அடுத்த வருடமாவது டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட விட வேண்டும் என்று இப்போதெல்லாம் கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிடுகிறார். இதையெல்லாம் பார்த்து, ‘யாராவது செல்லத்துக்கு வாய்ப்பு கொடுங்களே!’ என்று நெட்டிசன்களும் கெஞ்சி துவங்கி விட்டனர்.

Also Read: ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு மோசமான நடிகை.. இரவு 1 மணிக்கு காரியத்தை சாதித்த நடிகர்

Trending News