திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆமை வாயிலிருந்து தப்பித்து முதலை வாயில சிக்கிய கதைதான்.. அரசியல்வாதியை நம்பி மோசம் போன நடிகை

பொதுவாக சினிமா நடிகைகள் பணத்திற்கு ஆசைப்பட்டு தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி போன்றோருடன் அந்தரங்க உறவு வைத்து வருகிறார்கள். இது அவர்கள் விருப்பப்பட்டு பலமுறை நடந்தாலும் சில நடிகைகள் விருப்பமே இல்லாமல் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் அவர்கள் எல்லாமே முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர்களை மீறி சினிமாவில் நடிக்க முடியாது என்ற காரணத்தினால் தான். அந்த வகையில் நடிகை ஒருவரின் அழகில் மயங்கி தொழிலதிபர் அவரை அடைய ஆசைப்பட்டிருக்கிறார். நேரடியாகவே நடிகையிடம் இது பற்றி கேட்க முகத்துக்கு நேராகவே மறுத்து விட்டாராம்.

Also Read : இளம் நடிகையை வேட்டையாடிய பிரபல அரசியல்வாதி.. பணத்துக்காக சரண்டர் ஆன பிரியமான நடிகை

ஆனாலும் அரசியல்வாதியின் ஆட்கள் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அதேபோல் ஒரு நாள் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகையை கடத்த அரசியல்வாதியின் விசுவாசிகள் முயற்சி செய்திருக்கின்றனர். இதை அறிந்த நடிகை அந்த அரசியல் தலைவருக்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சியிடம் இது குறித்து கூறியிருக்கிறார்.

மேலும் அவர் சம்பவ இடத்திற்கே வந்து நடிகையை காப்பாற்றி வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். இதனால் நடிகைக்கு இவர் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நடிகையைப் பின்தொடர்ந்த அரசியல் தலைவரிடம் இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி இனிமேல் அந்த நடிகையின் பக்கம் தலையே வைத்து படுக்கக் கூடாது என கண்டித்து விட்டுள்ளார்.

நடிகையோ ஆமை வாயிலிருந்து தப்பித்து முதலை வாயில் சிக்கியது போல் அந்த அரசியல்வாதியிடம் தப்பித்து இவரிடம் மாற்றிக் கொண்டிருக்கிறார். அதாவது இதையே காரணமாக காட்டி நடிகையை இவர் அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி அனுபவித்து இருக்கிறார். நடிகையும் வேறு வழியில்லாமல் இதற்கு உட்பட்டு உள்ளார்.

Also Read : 2 முறை திருமணம் செய்தும் ஆசை அடங்காத நடிகர்.. நடிகையின் வாழ்க்கையை நாசம் செய்த கொடுமை

Trending News