சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தை பெற்று டிமாண்ட் பண்ணிய நடிகை.. இன்னொரு நடிகருடன் ஏற்பட்ட பழக்கம்

Gossip: தற்போது காதல், கல்யாணம், விவாகரத்து எல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதையும் தாண்டி கல்யாணத்துக்கு முன்னதாகவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி ஒத்து வந்தால் கல்யாணம், இல்லை என்றால் பிரிவு என்கிற நிலைமைக்கு சில பேர் தயாராகி விட்டார்கள். அதுவும் சினிமா பிரபலங்களுக்கு இது கைவந்த கலையாக போய்விட்டது.

அப்படித்தான் ஒரு நடிகை ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து முன்னணியில் வந்தார். இவருடைய படங்களை பார்க்கும் பொழுது இவருக்கு நடிப்பே வரவில்லை. ஆனாலும் மொத்த அழகும் கொட்டி கிடப்பதால் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் வலுக்கட்டாயமாக இவரை வைத்து படம் எடுக்கிறார்கள் என்று பேச்சுக்கள் அடிபட்டது.

ஆனால் போகப் போக அந்த நடிகைக்கு இதுவே சலிப்பாக போய்விட்டது. அதனால் சொகுசு வாழ்க்கையில் ஒரேடியாக வாழ்ந்து விடலாம் என்று ஆசைப்பட்டு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர்களுடைய இல்லற வாழ்க்கை சந்தோஷமாகத்தான் அமைந்தது. ஆனால் அதன் பிறகு அந்த தொழிலதிபர் நடிகையிடம் எனக்கு வாரிசு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Also read: ஓவர் நைட்டில் பிரபலமான நடிகை.. 4 பேருடன் வாழ்ந்த பின் திருமணத்திற்கு தலையாட்டிய 48 வயது ஆன்ட்டி

ஆனால் நடிகையோ இப்பொழுது வேண்டாம் சில ஆண்டுகள் ஆகட்டும் என்று மறுத்திருக்கிறார். பிறகு அதுவும் அந்த நடிகைக்கு போர் அடித்து போனதால் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு ஒரு சில நடிகர்களுடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். இதை பார்த்த அந்த நடிகையின் கணவருக்கு இனிமேல் நீயும் வேண்டாம் உன் உறவும் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

உடனே அந்த நடிகை இதுதான் சான்ஸ் என்று குழந்தையை நான் வளர்ப்பதற்கு ஜீவனாம்சமாக எனக்கு கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்று டிமான்ட் பண்ணி இருக்கிறார். அவரும் வேறு வழி இல்லாமல் நிம்மதி தான் முக்கியம் என்று அந்த நடிகை கேட்ட மொத்த பணத்தையும் வாரி இறைத்திருக்கிறார். பிறகு அந்த நடிகை ஆசைப்பட்டபடி ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

அடுத்ததாக இவரோட அழகுக்கு சொக்கி போன இன்னொரு நடிகருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் போகப் போக அந்த நடிகையின் உண்மையான சுயரூபம் தெரிந்த பிறகு அந்த நடிகர் அப்படியே நைசாக கழண்டு வந்து விட்டார். தற்போது அந்த நடிகை யாருமில்லாமல் தன்னந்தனியாக சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

Also read: நடிக்க தான் வராது, படுக்கையில் நான் பலே கில்லாடி.. இயக்குனருக்கு பிட்டு போட்ட கில்மா நடிகை

Trending News