தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் டாப் நடிகையாக இருந்த ஹீரோயின் ஒருவர் தொடர் தோல்விகளால் அக்கட தேசத்திற்கு சென்றார். மேலும் தமிழில் நடிக்கும் போது டாப் நடிகர்களின் படங்கள் நடிக்கும் வாய்ப்பை நடிகை பெற்றிருந்தார். இதற்கு காரணம் அவர் ஜோடி போட்ட நடிகர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்தது தான்.
வயதானாலும் இளமை ததும்பும் அழகுடன் இருக்கும் நடிகை அக்கட தேசத்தில் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். அவருடைய போதாத காலம் அங்கேயும் படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. ஆனாலும் அங்கு ஒரு டாப் நடிகரை நடிகை வளைத்துப் போட்டிருந்தார்.
Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை
இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள். மேல் இதனால் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் இவர்கள் லிவிங் டு முறையில் வாழ்வது தெரிந்து விட்டது. இவர்களுக்கு தான் திருமணம் நடக்கும் என்று பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. ஆனால் நடிகரோ நடிகையை நன்றாக அனுபவித்துவிட்டு கழட்டி விட்டு விட்டார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நடிகை சில காலம் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். மேலும் ஆண்கள் என்றாலே தவறானவர்கள் என்ற எண்ணத்தை தனது மனதில் வளர்த்துக் கொண்டார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அக்கட தேசம் சென்று மோசம் போனது போதும் மீண்டும் நம்ம சொந்த மொழியிலேயே நடிக்கலாம் என்று தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடிகை பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் இப்போது நடிகைக்கு கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி