திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பா வயது தொழிலதிபருடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த நடிகை.. போலீஸ் ரெய்டில் சிக்கிய சம்பவம்

Gossip News: சினிமாவில் ரொம்பவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் அந்த ஹோம்லி நடிகை தொழிலதிபர் ஒருவருடன் செய்த காதல் லீலைகள் அப்பட்டமாக வெளியாகி, அவரை காரி துப்பும் அளவிற்கு சென்றிருக்கிறது. அதிலும் அந்த தொழிலதிபருக்கு நடிகையை விட 20, 30 வயது அதிகமாக இருக்கும்.

தொழில் ரீதியாக அடிக்கடி அந்த நடிகையை நேரில் சந்தித்துக் கொண்டிருந்த தொழிலதிபர், அவருடைய அழகில் மயங்கி தன்னுடைய ஆசையை தெரியப்படுத்தி இருக்கிறார். தொழிலதிபருக்கு தன் அப்பா வயது இருந்தாலும், பணத்திற்காக நடிகை அவர் ஆசைக்கு உடனே இணங்கி இருக்கிறார். இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

Also Read:லிப் லாக், டேட்டிங் என மன்மதனாகவே வாழ்ந்த நடிகர்.. வரிசையாக காதலிகள் கழட்டி விட இதுதான் காரணம்

அந்த சமயம் நடிகைக்கு மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லாக இருந்ததால், தொழிலதிபரை கெட்டியாக பிடித்துக் கொண்டாராம். தினமும் இரவு நேரங்களில் ஹோட்டலில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். சுற்றாத ஹோட்டல்களே இல்லை என்னும் அளவிற்கு ரொம்பவும் எல்லை மீறி சென்றிருக்கிறார்கள்.

இப்படி ஒரு முறை ஹோட்டலில் இருவரும் தனியாக இருக்கும் பொழுது, போலீஸிடம் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார்கள். நடிகைக்கு அப்போது பெயர் கொஞ்சம் கம்மி என்பதால், போலீஸ்காரர்கள் அவரை விடுவதாக இல்லை. பின்னர் தொழிலதிபர், தன்னுடைய அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி நடிகையை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

சினிமாவிற்கு வந்தபோது கொஞ்சம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்த இந்த நடிகை, தொழிலதிபரின் மூலம் மொத்த குடும்பத்தையும் செட்டில் ஆக்கிவிட்டார். பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது திருமணம் என்ற நாடகத்தை நடத்தி, தொழிலதிபரையும் நேக்காக கழட்டி விட்டு விட்டார்.

Also Read:தாலி வாங்குவதற்கு முன்பே பிள்ளை வாங்கிய நடிகை.. இனிஷியல் பிரச்சனையால் புது லவ்வரை பிடித்த கேவலம்

Trending News