செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

நெருக்கமான அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது ஏற்பட்ட விபரீதம்.. கேரவனில் தேமி தேமி அழுத நம்பர் நடிகை

முதல் படத்திலிருந்து நல்ல பெயரை எடுத்த நம்பர் நடிகை ஒருவர், அடுத்தடுத்து அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். அதிலும் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை செம போல்ட் ஆன கேரக்டர்களை எடுத்து நடித்த நடிகை, ஒரு கட்டத்தில் ‘போங்கடா நீங்களும் உங்க சினிமானு” எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு அக்கட தேசத்திற்கு குடியேறினார்.

காரணம் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. அப்படியே அமைந்தாலும் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடுவது என எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. பின்பு அந்த நடிகை இப்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கி இருக்கிறார்.

Also Read: அந்த விஷயத்தில் வீக்கான உச்ச நடிகர்.. கல்யாணத்திற்கு முன்பே செய்த சேட்டை

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு தப்பான நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால் தன்னுடைய கேரியரை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். காரணம் அந்த நடிகை ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அதன் காரணமாகத்தான் அந்த நம்பர் நடிகை படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை சமீபத்திய பேட்டியில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினமா அல்லது முத்த காட்சிகளில் நடிப்பது கடினமா என்ற கேள்விக்கு திடுக்கிடும் பதிலை அளித்துள்ளார்.

Also Read: ஹோட்டல மீட்டிங், அட்ஜஸ்ட்மென்ட்க்கு நான் ஆள் கிடையாது.. 5 ஹிட் படங்களை கொடுத்தும் ஓரம் கட்டப்பட்ட கில்மா நடிகை

சினிமாவில் லிப் லாக் காட்சியில் நடிப்பதெல்லாம் பிரச்சனையே கிடையாது. ஆனால் நெருக்கமான அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது அது தன்னுடைய எல்லையை மீறி சென்று விடுகிறது. இதனால் சில சமயம் கேரவனில் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன் என்று சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான அனுபவத்தை தெரிவித்திருக்கிறார்.

Trending News