வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பகீர் செல்பி போட்டோவை வெளியிட்ட ஆண்ட்ரியா.. பட்டாம்பூச்சி வரையிற இடமா அது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல நடிகர்களின் படங்களில் பாடல் பாடியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஆண்ட்ரியா பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இப்படத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினைவெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார்.

பேண்டை இறக்கி டாட்டூ குத்திய புகைப்படத்தை செல்பியாக எடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

andrea
andrea

Trending News