வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

36 வயதில் நச்சுனு பீச் போட்டோ ஷூட் நடத்திய ஆண்ட்ரியா.. கல்யாணம் பண்ணாம படுத்துறாங்க

நடிகை, பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. பல மொழி படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

actress-andrea-cinemapettai

இந்நிலையில் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆண்ட்ரியா வெளியிட்டு வருகிறார். இதற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பச்சை நிற குட்டையான உடையில் பீச்சில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி உள்ளது.

actress-andrea-cinemapettai
actress-andrea-cinemapettai
actress-andrea-cinemapettai

Trending News