புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

இடுப்பை காட்டி மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது இளம் நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அஜித்தின் ரீல் மகள் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

தற்போது அணிகா ‘மாமனிதன்’ திரைப்படத்திலும், மலையாள சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் அணிகா, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கிடுகிடுக்க செய்துள்ளது.

அதாவது எப்படியாவது ஹீரோயினாக வேண்டும் என்ற எண்ணத்தில் பல போட்டோ ஷூட்களை நடத்தி வரும் அனிகா, அவ்வப்போது அந்த படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது அனிகா, ஹீரோயின் வாய்ப்பு கிடைத்த பிறகு கொஞ்சம் கவர்ச்சியையும் கூட்டி, புகைப்படங்களை மெருகேற்றிக் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிறப் புடவையில், இடுப்பை காட்டி அதில் சிறிது கவர்ச்சியை தெளித்து, எடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அனிகா.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை கிறுகிறுக்கச் செய்துள்ளது.

Trending News