வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

கோலிவுட்டில் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது  இளம் நடிகையாக மாறி இருப்பவர்தான் அணிகா சுரேந்திரன்.

இவர் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்ததால், அஜித்தின் ரீல் மகள் என்று தல ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

அதேபோல் அம்மணி தற்போது தெலுங்கு படமொன்றில் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் அனிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது 16 வயதாகும் அனிகா , வயதிற்கு மீறிய போட்டோ ஷூட்களை அதிக அளவில் நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிகா.

அந்த வகையில் அனிகா தற்போது ப்ளூ நிற உடையில் சொக்க வைக்கும் பார்வையில் புகைப்படத்தை எடுத்து, அதை பதிவிட்டிருக்கிறார்.

anikha
anikha

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரை சொக்க வைத்துள்ளதாம். மேலும் அம்மனி போட்டோஷூட்களுக்கு கொடுக்கும் போஸ்கள் எல்லாம் வேற லெவல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனராம்.

anikha-2
anikha-2

Trending News