செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

இரவு உடையில் இம்சை பண்ணும் அஜித் ரீல் மகள் அனிகா.. இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படம்

தல அஜித்தின் என்னைஅறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.

அதற்கு பின்னர் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார்.  தற்போது மாமனிதன் என்ற படத்தில் நடித்தும் வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தனது அழகை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த கப்பலா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம் அனிகா சுரேந்திரன்.

அதற்காக இப்போதே ரசிகர்களை தன்னை ஹீரோயினாக பார்க்கும்படி சமூக வலைதளங்களில் டியூன் செய்து வருகிறார். அதாவது மாடர்ன் உடைகளில் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

anika-surendran
anikha-surendran

அந்த வகையில் இரவு உடையில் அணிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அணிகா சமீபத்தில்தான் ஒரு ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

anika-surendran-01
anikha-surendran-01

Trending News