புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்ணு கூசுதே, அனிமல் ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுக்கும் அனுபமா.. ஐட்டம் ரேஞ்சுக்கு அடிக்கும் லிப்லாக்

Rashmika-Anupama: வாய்ப்புக்காக இப்போது நடிகைகள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விடுகின்றனர். புதுப்புது நடிகைகளின் வரவுகளால் இப்போது ஹீரோயின்களுக்குள் கடும் போட்டா போட்டி நடந்து வருகிறது. அதனாலயே அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போர்த்தி வந்த குத்துவிளக்குகள் கூட ஐட்டம் ரேஞ்சுக்கு மாறி வருகின்றனர்.

அதில் தற்போது அனுபமா பரமேஸ்வரனும் இணைந்துள்ளார். ஜெயம் ரவியின் சைரன் படத்தில் அவருடைய மனைவியாக இவர் நடித்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவருடைய தெலுங்கு பட ட்ரெய்லர் ஒன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

அதில் அனுபமாவின் லிப்லாக் காட்சியை பார்த்த ரசிகர்கள் மூச்சுவிட மறந்து போயிருக்கின்றனர். ஐயோ கண்ணு கூசுதே என்று சொல்லும் அளவுக்கு அவர் அந்த சீனில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார்.

Also read: அனிமல் படத்தை காரி துப்பிய சினிமா பிரபலங்கள்.. சைடு கேப்பில் கொண்டாடப்படும் நெல்சன்

மாலிக் ராம் இயக்கத்தில் சித்து, அனுபமா இணைந்து நடித்திருக்கும் டில்லு ஸ்கொயர் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ட்ரெய்லரில்தான் இப்படி ஒரு காட்சி இடம் பெற்று இருக்கிறது.

அனிமல் ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுக்கும் அனுபமா

tillu-square
tillu-square

அதில் அனுபமா மாடர்ன் உடையில் ரொம்பவே தாராளம் காட்டி நடித்திருக்கிறார். அதிலும் காருக்குள் எடுக்கப்பட்ட அந்த லிப்லாக் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனிமல் பட ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுத்துட்டீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் ராஷ்மிகா படு தாராளமாக நடித்திருந்தார். அதிலும் அப்படத்தில் ஏகப்பட்ட லிப்லாக் காட்சிகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு அனுபமா இறங்கி நடித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Also read: புரளியால் ராஷ்மிகா வைத்த செக்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Trending News