புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இதுதான் என்னுடைய தொப்புள், இனி யாரும் எடிட் செய்ய வேண்டாம்.. கவர்ச்சி விருந்து வைத்த அனுபமா பரமேஸ்வரன்

ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்ற டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. அனுபமா பரமேஸ்வரனுக்கு பக்காவாக பொருந்தியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய சமீபத்திய தொப்புள் பஞ்சாயத்து தான்.

பிரேமம் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். தமிழிலும் இவர் பரிட்சியம் தான்.

தற்போது தெலுங்கு சினிமாவில் உள்ள இரண்டாம் கட்ட நடிகர்களில் படங்களில் முதன்மை சாய்ஸ்சாக இருப்பது அனுபமா பரமேஸ்வரன் தான். முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என பேசியவர் தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாறி விட்டாராம்.

முன்னர் இருந்ததை விட தற்போது அனுபமா பரமேஸ்வரன் தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சில கிளாமர் காட்சிகளிலும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறாராம்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ தன்னுடைய புகைப்படத்தை அசிங்கமாக மார்பிங் செய்து வெளியிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த மார்பிங் புகைப்படத்தில் வேறு யாரோ தொப்புள் காட்டி வெளியிட்டிருந்த புகைப்படத்தில் அனுபமா முகத்தை வைத்து மாற்றி இருந்தனர்.

anupama-angry-post
anupama-angry-post

அப்போது டென்ஷனான அனுபமா பரமேஸ்வரன் தற்போது தானாகவே முன்வந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மெல்லிய இடையில் உள்ள தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அப்போது யோக்கியம் மாதிரி பேசிவிட்டு, இப்போ எதுக்கு இந்த வேலை என கிண்டலடித்து வருகின்றனர்.

anupama-latest-photo
anupama-latest-photo

பட வாய்ப்பு இருக்கும்போது திமிராக பேசுவதும் பட வாய்ப்பு இல்லை என்றால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் தானே நம்முடைய கதாநாயகிகளின் பழக்கம். அப்படியிருக்கையில் அனுபமா பரமேஸ்வரன் மட்டும் விதிவிலக்கா என்ன!

Trending News