வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நைட் டிரஸ்ஸில் கும்முனு புகைப்படம் வெளியிட்ட அனுபமா.. தூக்கத்தைத் தொலைத்த இளசுகள்

பிரேமம் படத்தில் மூலம் ஒரு நடிகையாக பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்திற்குப் பிறகு இவருக்கு மலையாளத்தில் இடத்தில்தான் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன்பிறகு தமிழில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து தமிழிலும் நடித்தார். அதுவும் தனுசுடன் நடித்த கொடி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

தற்போது அனுப்ப பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தன்னிடம் வரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறி வருகிறார்.

anupama parameswaran
anupama parameswaran

அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் சமீபகாலமாக தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு காரணம் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால். தற்போது அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.

anupama-paramashivan-1
anupama-paramashivan-1

தற்போது நைட் டிரஸ்ஸில் தூக்கலாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமசிவன். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டோம் என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Trending News