பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்(anupama parameswaran). தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார்.
இதுவரை இடுப்பை கூட காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக இன்ச் பை இன்ச்சாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார் அனுபமா. தற்போது டாப் ஆங்கிளில் டக்கரான புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.
