வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக்கொடுத்த ஆறடி ஆப்பிள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை ஆரம்ப காலகட்டங்களில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா. அனுஷ்காவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

ஆறடியில் அட்டகாச அழகியாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். ஆறடியில் கிளாமராக நடித்தால் யாருக்கு தான் பிடிக்காது. ஆரம்பகாலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்கா மீது ஆசைப்பட்டு விட்டாராம். பல கோடி பணம் தருகிறேன் எனவும், ஒரு இரவுக்கு மட்டும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு அனுஷ்காவை பல வகையில் தொடர்ந்து டார்ச்சர் செய்தாராம்.

அனுஷ்கா தன்னுடைய ஆரம்பக் காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக மிகவும் சிரமப்பட்டாராம். அதற்கு காரணம் அனுஷ்காவை எந்த படத்தில் கமிட் செய்தாலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்காவின் மீதுள்ள மோகத்தால் அவரை எப்படியாவது அடைய வேண்டுமென பட வாய்ப்பை கெடுத்து விடுவாராம்.

அது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. வழக்கம் போல் அனுஷ்காவும் அந்த தயாரிப்பாளரின் பெயரை சொல்லாமல் முன்னணி தயாரிப்பாளர் என்று துப்புக் மட்டும் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தன்னுடைய கஷ்ட காலத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, தனக்கும் ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர்களால் படுக்கைக்கு அழைத்த சம்பவம் நடைபெற்றது எனவும், ஆனால் நான் அதற்கு உடன்பட மாட்டேன் என உறுதியாக இருந்ததால் என்னை யாரும் பிறகு தொந்தரவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

anushka-cinemapettai-01
anushka-cinemapettai-01

ஒருவரின் விருப்பமின்றி யாரும் யாரையும் தொட முடியாது எனவும், மீடுவில் புகார் கொடுப்பவர்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை எனவும் ஒரேடியாக வெளுத்து வாங்கியுள்ளார். அனுஷ்கா கூறுவதை பார்த்தால், பணத்துக்காக பலான வேலைகளில் ஈடுபட்டுவிட்டு பின்னர் படவாய்ப்பு இல்லாத சமயத்தில் குறிப்பிட்ட ஒருவரை போட்டு கொடுத்து சமீபகாலமாக சில நடிகைகள் புகழ் பெற்று வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Trending News