வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புடவையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சூரரைப்போற்று அபர்ணா.. வைரலாக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இப்படத்தில் இவரது நடிப்பு நடு நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படத்தில் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. சூரரை போற்று திரைப் படத்தில் அவரது நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.அதிலும் குறிப்பாக இவர் பேசும் வசனங்களும் பாடல் காட்சிகளும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்தனர். சூரரை போற்று படம் வெளியானதிலிருந்து அபர்ணா பாலமுரளி நடிக்கும் அடுத்தடுத்து படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

aparna balamurali
aparna balamurali

தற்போது அசோக் செல்வன் படத்திலும் கார்த்திக் படத்திலும் நடித்து வருகிறார் இப்படம் இரண்டு வெளியானவுடன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர் அது மட்டுமில்லாமல் ஒரு சில பட வாய்ப்பு வருவதாகவும் கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News