வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திடீர்னு இன்ஸ்டா லைவ்வில் டபுள் மீனிங்கில் பேசிய ரசிகர்..

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி சாட் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் அர்ச்சனா. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் பிரபலமானார்.

இன்று விஜய் டிவி அழைக்க பிக்பாஸில் கலந்து கொண்டு இத்தனை வருடங்களாக சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயரை ஒரு சில நாட்களிலேயே கெடுத்துக் கொண்டார். அதன்பிறகு யூட்யூபில் பாத்ரூம் வீடியோ வெளியிடும் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் அப்போது ரசிகர் ஒருவர் கெட்ட வார்த்தையில் கேள்வி கேட்க அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார் அர்ச்சனா.

Trending News