வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மகள் வயதில் இருக்கும் நடிகையின் மீது இவ்வளவு வெறியா?. ஸ்டார் நடிகரின் முகத்திரையை கிழித்த சர்ச்சை நாயகி

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும்  இளம் நடிகை ஒருவர் இப்போது  ஸ்ட்ராங்கான கதாபாத்திரத்தில் நடித்து கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்த நடிகை  67 வயதுடைய  ஸ்டார் நடிகரின் படங்களில் அவருக்கு தங்கச்சியாக நடித்திருக்கிறார்.

இதனால்  இந்த முறை விட்டுட்டேன், அடுத்த முறை நிச்சயம்  கதாநாயகியாக என்னுடைய படத்தில் நடித்தே ஆக வேண்டும் என மேடையில் அந்த மூத்த நடிகர் பேசியதை வைத்து, இப்போது சர்ச்சைக்குரிய நாயகி  ஒருவர் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Also Read: நடிகருடன் டேட்டிங்கால் உருவான குழந்தை.. வாரிசு நடிகையின் செயலால் தலையில் அடித்துக் கொண்ட அப்பா

ஸ்டார் நடிகர் விழா மேடையில் பேசுகையில், ‘இந்தப் படத்தில் தான்  இவர் எனக்கு தங்கச்சி. அடுத்த படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார்’ என்று  தெரிவித்திருக்கிறார். நிச்சயம் இந்த மூத்த நடிகர் தன்னுடன் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை ஒருவரை கூட விட்டு வைத்ததில்லை.

எப்படியாவது வழிய வழிய பேசி அட்ஜஸ்ட்மென்ட் செய்து விடுவார். இப்போது அவர் இந்த இளம் நடிகையை குறி வைத்து இருக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகையின் மீது ஏன் இப்படி ஒரு வெறி! அந்த நடிகையும் அடுத்த படத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்தால் நிச்சயம் அவரை வேட்டையாடி விடுவார்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

ஆகையால் அந்த இளம் நடிகை இப்போதே உஷராகிக் கொள்ள வேண்டும் என்று, பல இயக்குனர்கள் நடிகர்கள் மீது அந்தரங்க புகார்களை அளித்த சர்ச்சைக்குரிய நாயகி அளித்த சமீபத்திய பேட்டிகள் இந்த விஷயத்தை விரிவாக பேசி இருக்கிறார்

Trending News