வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வத்திக்குச்சி வனிதாவிடம் வசமாக சிக்கிய சிம்பு பட தயாரிப்பாளர்.. கொண்டாடும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் நிறைய நடிகர் நடிகைகள் அவங்கள பத்தி எப்படியோ நமக்கு தெரிஞ்சிடும் காரணம் அவங்க பல விஷயங்கள், கிசுகிசுக்கள் அப்படி இல்லனா போட்டோஷூட்,வீடியோஸ் என்று எப்படியாவது மக்கள் தொடர்பில் இருப்பாங்க.ஆனா படத்துக்கு பின்னாடி ஒரு பண்றவங்க, தயாரிப்பாளர்கள் இவங்கள கொஞ்ச பேர்தான் நமக்கு தெரியும். அதில் சிலர் தானாக முன்வந்து சில பேரை தாக்கிப் பேசி பிரபலம் அடைவார்கள்.

அப்படி ஒருவரை தாக்கி பேசி தன் முகத்தை பரவலாக மக்களிடம் காட்டியவர் தான் ரவீந்திரன் சந்திரசேகர். இவர் ஒரு தயாரிப்பாளர் என்று பின்னர்தான் தெரியவந்தது. இவரின் தயாரிப்பில் உருவான திரைப்படம் சுட்ட கதை, நலனும் நந்தினியும்,நட்புனா என்னானு தெரியுமா,என்ற திரைப் படங்கள் தயாரித்து இருக்கிறார் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.

Also Read: பிக்பாஸ் அல்டிமேட்க்கு முன் வனிதா வெளியிட்ட அலப்பறையான வீடியோ.. உங்க தொல்லை தாங்கல!

இவர் வனிதா விஜயகுமார் பற்றி பேசிப்பேசி பிரபலமாக ஆகியவர். மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை திட்டி திட்டி வீடியோக்கள் போடுவார். அதன் மூலம் மிகவும் பிரபலமான முகமாக மாறினார்.இப்போது இவர் இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.டிவி தொகுப்பாளினி மகாலட்சுமியை மணந்துள்ளார்.மகாலட்சுமி பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்.

மகாலட்சுமி முதலில் அணில் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு ஆண் குழந்தை உள்ளது.பின்னர் விவாகரத்து பெற்று நாடக நடிகர் ஈசுவரனை தன் கைக்குள் வைத்துள்ளதாக அவரது மனைவி ஜெயஸ்ரீ கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். பின்னர் அதைப் பற்றி பேச்சுக்கள் இல்லை.மகாலட்சுமி பல டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

Also Read: எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன மகாலட்சுமி.. வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில் மகாலட்சுமியை ரவீந்திரநாத் சந்திரசேகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது.வனிதா விஜயகுமாருக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.நான்கு திருமணம் செய்துகொண்டார் என்று அவரை அசிங்க படுத்தினார்.இப்போது இவர் இரண்டாவது திருமணம் அதுவும் மகாலட்சுமியை மணந்தது வனிதாவுக்கு சரியான வாய்ப்பு.

மகாலட்சுமி பற்றியும் அவர் எப்படிப்பட்டவர் என்றும்,நியாயம் பேசி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ரவீந்திரநாத் சந்திரசேகரை பற்றியும் இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது.அதனால் இனிமேல் வனிதா விஜயகுமார் இவர்களை எப்படி திட்ட வேண்டுமோ அந்த விதத்தில் அவர்கள் திட்டி தனது ஆசையை தீர்த்துக் கொள்வார் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read: பட வாய்ப்புகள் வந்ததும் கவர்ச்சியில் இறங்கிய பிக் பாஸ் வனிதா.. புகைப்படத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

ரவீந்திரன் சந்திரசேகர் இதுவரை பேசியது  நியாயம் என்று நம்பிய மக்கள் அவர் செய்தது இப்போது புரிந்து புரிகிறது. வனிதா விஜயகுமார் ஒரு நியாயம், இவர்களுக்கு ஒரு நியாயமா என்று கேட்டு வருகின்றனர்.

Trending News