வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஓ மை கடவுளே அசோக் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே படத்தில் 3 நாயகிகள்!

சூது கவ்வும் படத்திவ் அறிமுகமாகி பிட்சா-2 தெகிடி திரைப்படங்களின் மூலம் பிரபலமனவர் நடிகர் அசோக் செல்வன்.

எதார்த்தமான நடிப்பாலும் தெளிவாக வரும் டயலாக்காலும் படத்தின் பதத்தை சரியாகச் சொல்லும் நாயகன் இவர். அதிமகமான படவாய்ப்புகள் கிடைக்காத அசோக்கிற்கு அவ்வப்போது படம் வருவது வழக்கமான ஒன்று.

இப்போது இவருக்கு அடித்திருப்பது டிரிபிள் ஆஃப்பர், சூரரைப்போற்று அபர்னா முரளி, டாக்டர் பிரியங்கா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி ரீத்து வர்மா என மூன்று கதாநாயகிகளுடன் ஒரே படத்தில் நடிக்க உள்ளார்.

priyanka-arul-mohan
priyanka-arul-mohan

இனி அசோக் செல்வன் காட்டில் அடைமழை தான். ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது ஜாக்பாட் அடித்தது போல் மூன்று நாயகிகளுடன் களமிறங்க உள்ளார்.

suriya-abarnabalamurali
suriya-abarnabalamurali

Trending News