ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரு காலத்தில் சினிமாவை ஆட்டிப் படைத்த அசினா இது.? இப்ப விட்ட கூட ஒரு ரவுண்டு வருவாங்க போல!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மட்டும் நொடியில் நெருங்க முடியாத அளவிற்கு கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை அசின். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக கோலிவுட் சினிமாவில் வலம் வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான போக்கிரி கஜினி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று தான் வருகின்றன.அசின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் காவலன்.

asin
asin

அதன்பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தனது திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி தனது குழந்தையை கவனத்துடன் வளர்த்து வருகிறார்.

asin
asin

அது மட்டுமில்லாமல் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் மற்றும் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும் இருக்கிறார். தற்போது இவரது சமீபத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்போது கூட அசினை பார்த்தாள் கதாநாயகி போல தான் உள்ளார் அதனால் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் தற்போது கூட நடிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News