திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தெருவுக்கு ஒரு சின்ன வீடு.. 50 வயதில் நடிகர் அடிக்கும் லூட்டி

பொதுவாக வாய்ப்புக்காக நடிகைகள் ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்த விஷயம் பல நாம் கேட்டிருக்கிறோம். இந்த சூழலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் 50 வயது நடிகர் பண்ணும் அலும்பு தான் எல்லோருக்கும் எரிச்சல் அடைய செய்கிறது.

அதாவது சின்ன திரையிலேயே பெரும் புகழோடும் இருந்த இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஒரு கலக்கு கலக்கி வந்த நிலையில், தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகைகள் எல்லோருடனும் சகஜமாக பழகக் கூடியவர். அவர்களிடம் நைசாக போன் நம்பரும் வாங்கி விடுவாராம்.

Also Readபெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த வாரிசு நடிகை.. தற்கொலை செய்து கொண்ட கணவர்

இவர்தான் பேச்சில் சக்கரவர்த்தி ஆச்சே, தேன் வடிவது போல் பேசி நடிகைகளை தன் வசப்படுத்தி விடுவாராம். ஒன்று, இரண்டு என்று இல்லாமல் இவர் நடிக்கும் எல்லா படத்திலும் இதே கதை தான் தொடர்ந்து வருகிறது. ஹீரோக்களே பொறாமைப்படும் அளவிற்கு இவரை சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் வட்டமிட்டு கொண்டே இருக்கிறதாம்.

இதை பார்த்த படக்குழு வயசுக்கு ஏத்த மாதிரி நடந்து கொள்கிறாரா என கண்டபடி திட்டி வருகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் சற்றும் கவலைப்படாத அந்த நடிகர் தெருவுக்கு ஒரு சின்ன வீடு என்பது போல் அவரது லிஸ்ட் பெருசாகிக் கொண்டே போகிறது. அவரைப் பார்த்து பலரும் பொறாமை படுவதற்கான காரணம் கலர், அழகு, உயரம் என அனைத்துமே கம்மிதான்.

ஆனாலும் நடிகைகள் இவருடைய வலையில் எப்படி விழுகிறார்கள் என்று விசாரித்துப் பார்த்தால் எல்லாத்துக்குமே அவருடைய கலகலப்பான பேச்சு தான் காரணம் என்று தெரிகிறது. இருந்தபோதும் 50 வயதிலும் நடிகர் அடிக்கும் லூட்டி அப்பப்பா என சொல்லும் அளவிற்கு ஓவராக தான் செல்கிறார்.

Also Read : கள்ளக்காதல் பட நடிகை என கூப்பிடுறாங்க.. குப்பையான கதையால் கேரியரே தொலைத்த பரிதாபம்

Trending News