வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சோடாபுட்டி டி-ஷர்ட் என கலக்கும் அதுல்யா ரவி.. போட்டோவை பார்த்து லவ் பண்ணும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் அதுல்யா ரவி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஆனா இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் இவருடைய குறும்புத்தனமான நடிப்பும் கண்பார்வையும் தான்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என சில ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் அதற்கு காரணம் அதுல்யா ரவி இல்லை என்றும் படத்தின் கதை தான் காரணம் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வக்காலத்து வாங்கினர்.

தற்போது இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் முருங்கக்காய் சிப்ஸ் இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் சமீபத்தில் வெளியான பாடல் ஒன்று இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

athulya ravi
athulya ravi

அதன்பிறகு வட்டம் எனும் படத்திலும் நடித்துள்ளார். தற்போது கை வரிசையாக 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன .ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதுல்யா ரவி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

athulya ravi
athulya ravi

தற்போது அதுல்யா ரவி கண்ணாடி போட்ட படி ஒரு புகைப்படத்தை அவரை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதனை பார்த்த ரசிகர்கள் சோ க்யூட், வாவ் மற்றும் லவ் யூ போன்று தங்களது அன்பு களை கமெண்ட் பாக்சில் பதிவு செய்துவருகின்றனர்.

Trending News